கர்ப்பிணி பெண்கள் பாதாமை இப்படி சாப்பிட்டால் ஈடில்லா சத்து கிடைக்கும்.!  - Seithipunal
Seithipunal


பாதாமில் அதிகப்படியான புரோட்டின் நிறைந்து இருக்கிறது. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், விட்டமின், நார்ச்சத்து, கால்சியம் மெக்னீசியம், துத்தநாகம் போன்ற பல சத்துக்கள் அடங்கியிருக்கிறது. 

இதன் பலனை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால் பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் தோல் உரித்து சாப்பிடலாம். பாதாமில் இருக்கும் நன்மைகளை அதிக அளவில் பெற வேண்டும் என்றால் ஊறவைத்து சாப்பிடுவது தான் நல்லது. 

கர்ப்பிணி பெண்கள் இரவு நேரத்தில் பாலில் ஊற வைத்து காலையில் குங்குமப்பூ சேர்த்து பேஸ்ட் போல அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம். அன்றாடம் ஐந்து அல்லது ஆறு பாதங்களை சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு உதவும். 

இந்த பாதாமை ஊற வைத்து தோல் உரித்து, அதனுடன் ஃபிரஷ் கிரீம் கலந்து உடலில் தேய்த்தால் கருமை நீங்கும். முழங்கை முழங்காலில் இருக்கும் கருமையை நீக்க இதை பயன்படுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant women almond benefits


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->