தாய்மார்கள் காளான் சாப்பிடலாமா.?! காளான் பற்றிய முக்கிய தகவல்கள்.! - Seithipunal
Seithipunal


காளானில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. காளானை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள கொழுப்புகளின் அளவை கட்டுப்பாடாக வைத்திருக்கும்.

காளான் அடிக்கடி உண்டு வருவது, கெட்ட கொழுப்புகளை  கரைக்கக் கூடியது. மேலும் ஆஸ்துமா, சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் காளானை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்,  அவர்களின் நோய் விரைவில் குணமடையும்.

அத்துடன், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. அவர்களின் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வந்து நன்மையை கொடுக்கும். 

மேலும், காளான் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள புண்களை ஆறும். தாய்ப்பால் கொடுப்பவர்கள் காலன் உண்ணுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தாய்ப்பால் சுரப்பை குறைக்கும் தன்மையுடையது.

வாத நோய் இருப்பவர்கள் காளான் சாப்பிடுவதை தவிர்க்கவும். காளானில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கலை போக்கக்கூடியது. மேலும், உடல் எடையை குறைக்க விரும்புவோர்  தினமும் காளான் எடுத்துக் கொண்டு வந்தால் அவர்களின் உடல் எடை குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother do Not Eat Mushroom


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->