இரவில் ஆடையில்லாமல் தூங்குவது இவ்வளவு நல்லதா.?! இது தெரியாம போச்சே.!  - Seithipunal
Seithipunal


இரவில் நிர்வாணமாக தூங்குவது என்றாலே பலருக்கும் ஆபாசங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால், அது உடலுக்கு பல நன்மைகளை கொடுப்பது என்பது உங்களால் நம்ப முடியாததாக இருக்கலாம். நாம் நிம்மதியாக உறங்குவதால் தெளிவான நினைவாற்றல், ஆரோக்கியம், சிறந்த தாம்பத்தியம் மற்றும் காயங்களில் இருந்து விரைவில் விடுதலை போன்ற பல நன்மைகள் கிடைக்கும். 

எனவே அந்த நிம்மதியான உறக்கத்தை பெற நாம் நிர்வாணமாக தூங்குவது சிறந்தது. நிர்வாணமாக உறங்குவதால் நமது உடலில் இருக்கும் மன அழுத்த ஹார்மோன் குறையும். இது நல்ல தூக்கத்தை கொடுப்பதால் உடல் மன, மன அழுத்தங்கள் உள்ளிட்டவற்றை சரி செய்கிறது. 

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் நிர்வாணமாக உறங்குவது கை கொடுக்கும். நமது உடலில் ரத்த ஓட்டம் சீராக ஓட நிர்வாணமாக தூங்குவது நல்லது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்த ஓட்டம் சரியாக சுழல்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 

இது நமக்கு இதய நோய்கள், உடல் பருமன், நீரிழிவு போன்ற பல பிரச்சனைகளில் இருந்து உதவுகிறது. உடலில் இருக்கும் கலோரிகளை குறைக்க நிர்வாணமாக தூங்குவது அவசியம். இந்த நிர்வாண தூக்கம் உதவுகிறது. கொழுப்பை கட்டுப்படுத்தவும் உடல் சரியான வடிவத்தில் இருக்கவும் நன்றாக தூங்குவது அவசியம்.

கண்களை சுற்றியுள்ள வீக்கத்தை இந்த நிர்வாண உறக்கம் கட்டுப்படுத்துகிறது. காரணம் ஆக்சிஜனேற்ற அளவை இது உறுதிப்படுத்துகிறது. எனவே, இயற்கையாகவே உங்கள் அழகை மேம்படுத்த நிர்வாண தூக்கம் உதவுகிறது. 

தோல் நோய் மற்றும் வியர்வை உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க இது உதவுகிறது. நிர்வாணமாக தூங்குவதால் பெண்ணுறுப்பு நன்றாக சுவாசிக்கும். எனவே வைரஸ்கள், பாக்டீரியாக்கள், ஈஸ்ட் போன்ற விஷயங்கள் உருவாகாமல் இருக்கும். 

நல்ல காற்றோட்டமாக பிறப்புறுப்பை வைத்திருப்பது அவசியம். அதற்கு மாறாக பிறப்புறுப்பை மூடி வைப்பதால் அங்கே வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட் போன்ற தொற்றுகள் உருவாக கூடும். எனவே பிறப்புறுப்புக்கள் சுவாசிக்க நிர்வாண தூக்கம் அவசியம்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dressless sleep help to improve health


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->