இரவில் நீங்கள் தயிர் சாப்பிடுவீர்களா? அப்போ நீங்க தெரிந்து கொள்ள வேண்டியவை..! - Seithipunal
Seithipunal


சிலர் தவறாமல் தங்கள் உணவுகளி தயிர் சேர்த்து கொள்வர். தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நமது செரிமானத்தை அதிகரிக்கும். குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

பகல் நேரங்களில் நாம் தயிர் சாப்பிடும் போது அவை நம் உடல் உஷ்ணத்தை சரி செய்ய உதவும். இதனால் சாப்பிடும் போது தயிரை மறக்காமல் உணவில் சேர்த்து கொள்கின்றனர்.

ஆனால் இரவு நேரங்களில் உணவில் தயிர் சேர்த்து கொள்ளும் போது அது சளிபிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

குறிப்பாக இருமல், ஆஸ்துமா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் இரவு நேரங்களில் தயிரை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ஆனால் மோருடன் மிளகுதூள் கலந்து சாப்பிடுவது எல்லா நேரத்திற்கும் உகந்தது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you eat yogurt at night


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->