கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த மருந்தாகும் வெண்டைக்காயின் அற்புத பயன்பாடுகள்.! - Seithipunal
Seithipunal


வெண்டைக்காயில் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம், இரும்பு சத்துக்கள் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

அந்த வகையில் வெண்டைக்காயில் உள்ள நீர் சத்து  இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. மேலும் கரையும் நார்சத்து கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துவதால் இதய நோய்கள் ஏற்படுவதை குறைக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிக அளவில் உள்ளது.

வெண்டைக்காயின் வழவழப்பு தன்மையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது இந்த வழவழப்பில் நார்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. 

மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிறு தொடர்பான நோய்களையும் குணப்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of ladys finger


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->