இ சேவை மையத்தில் நேரடியான வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு இ சேவை மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தரவு ஆய்வாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.இ., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ, இளங்கலை பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : தமிழ்நாடு இ சேவை மையம்

பணியின் பெயர் : தரவு ஆய்வாளர்

கல்வித்தகுதி : இளங்கலை பட்டம், எம்.எஸ்சி, எம்.சி.ஏ, பி.இ, பி.டெக், எம்.இ., எம்.டெக்

பணியிடம் : சென்னை

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசி தேதி : 02.01.2022

முழு விவரம் :  https://tnega.tn.gov.in/careers என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu e Governance Agency Data Analyst Post


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->