தமிழ்நாடு அரசு துறைகளில் இன்ஜினியரிங் வேலை!! உடனே விண்ணப்பிங்க!! முழுவிபரம் இதோ!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உதவி பொறியாளர், உதவி இயக்குநர்கள், முதுநிலை அலுவலர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களுக்கான காலி பணியிடங்கள் மற்றும் தேர்வு தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளின் அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்கள் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 11.11.2023 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணைப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதன்படி, ஒருங்கிணைந்த பொறியாளர்கள் பணிகளுக்கான முதல் தாள் தேர்வு வரும் ஜனவரி 6-ம் தேதி காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரையும், இரண்டாம் தாள் அதே நாளில் பிற்பகல் 2:00 மணி முதல் 5:00 மணி வரையும் நடைபெறுகிறது.

இதில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள 49 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வானது மறுநாள் ஜனவரி 7ஆம் தேதி காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx என்ற இணையதளத்தில் காணலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Combined Engineer Jobs in TamilNadu Govt various Depts


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->