பட்டதாரி ஆசிரியரா நீங்க? 2,222 காலி பணியிடங்கள் ரெடி!! முழுவதும் விவரம் இதோ!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதன்படி வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை ஆன்லைன் மூலம் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்ற பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு ஓஎம்ஆர் தாள் மூலம் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://www.trb.tn.gov.in/admin/pdf/2603611744BT%20FINAL_25.10.2023.pdf என்ற இணையதளத்தில் காணலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2222 graduate teachers vacancy in TamilNadu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->