வரி துறையின் பிடியில் இருந்து விடுபட்ட யாஷ்...! - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Yash freed from clutches tax department Court orders action
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் யாஷ், ‘KGF’ மூலம் உலக அளவில் புகழ் பெற்றார். இந்த படத்தின் கிராண்ட் வெற்றி, ரூ.1000 கோடிக்கு மேல் வசூல், இதையடுத்து 2019ஆம் ஆண்டு தயாரிப்பாளர் விஜய்குமார், நடிகர் யாஷ் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.

அந்த ரெய்டின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், கடந்த 6 ஆண்டுகளின் வருவாய் விவரங்கள் மற்றும் வருமானவரி செலுத்திய ஆவணங்களை சமர்ப்பிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதை ரத்து செய்யும் கோரிக்கையுடன் யாஷ் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணைந்தார்.
இந்த வழக்கின் முழு விசாரணையும் முடிந்த நிலையில், நீதிபதி இன்று IT நோட்டீஸை ரத்து செய்ய உத்தரவிட்டார்.இந்த தீர்ப்பால் நடிகர் யாஷ் மிகுந்த நிம்மதி அடைந்துள்ளார்.
English Summary
Yash freed from clutches tax department Court orders action