பாரதி கண்ணம்மா வினுஷா தேவி நடிப்பதோடு இல்லாமல் இப்படி ஒரு வேலை செய்கிறாரா.?! பாரதி தகவல்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் முதலில் நடித்து வந்தார். 

அவர் வெள்ளித்திரை பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது இந்த கதாபாத்திரத்தில் மாடல் அழகி வினுஷா தேவி நடித்து வருகிறார். முன்னதாக இவர் டிக் டாக் வீடியோக்கள் பலவற்றை வெளியிட்டு பிரபலமாக இருந்தவர்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் கருப்பாக, ஒல்லியாக, உயரமாக இருப்பதால் பலரும் தண்ணீர் ஒருவர் கேலி செய்து மனதை புண்படுத்தினார்கள் என்றும், பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்த பொழுது கூட இதையெல்லாம் காரணமாக காட்டி தன்னை மோசமாக பேசினார்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த பேட்டியின் போது, செல்போனில் தேசிய பாரதி நடிகை வினுஷா தேவி பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார் என்றும், பகலில் சீரியலில் நடித்து விட்டு இரவு நேரங்களில் ஐடி வேலையை அவர் செய்துகொண்டு பிசியாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vinusha devi also works on It Field


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->