விஜய் டிவியின் பிரபல நடிகர் தற்கொலை.. அதிர்ச்சியில் சின்னத்திரை.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலியில் நடித்த ஹரி தற்கொலை செய்து கொண்டார்.

சமீப காலமாகவே வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேரி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. அதிலும் இளம் வயது நடிகர் நடிகைகள், தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அதிகரித்து இருக்கின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற காற்றுக்கு என்ன வேலி சீரியலில் கானா பாடகரான ஹரி நடித்து வந்தார். ஹரி தவமாய் தவமிருந்து என்ற சீரியலில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின் தான் அவர் காற்றுக்கென்ன வேலியில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இத்தகைய சூழலில் அவர் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய மறைவு சின்னத்திரை நடிகர்கள் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay TV hari suicide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->