விஜய் சேதுபதி - மிஷ்கின் திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான முதல் கட்ட பணிகள் துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில் மிஷ்கின் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு 'ட்ரெயின்' என பெயரிடப்பட்டுள்ளது. 

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் டப்பிடிப்பு இன்று துவங்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கிறார். 

இதில் டிம்பிள் ஹயாதி, நாசர், வினையாய், பாவனா, பப்லு பிருத்விராஜ், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'பிசாசு 2' திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Sethupathi Mishkin Movie Title Announcement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->