மீண்டும்.. விஜயதேவராகொண்டா இன்னொசண்ட் அவதாரம்.? வெளியான சூப்பர் அப்டேட்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2018 - ல் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் நடித்து வெளியான திரைப்படம் தான் கீதா கோவிந்தம். இந்த படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கிய நிலையில், இதற்கு கோபி சுந்தர் இசையமைத்து இருந்தார்.

இந்த படத்தில் இடம் பெற்ற இன்கேம் இன்கேம் காவாலே பாடலானது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்தகைய சூழலில், படத்தின் இயக்குனர் பரசுராம் மீண்டும் விஜய் தேவர கொண்டாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை வாரிசு தயாரிப்பாளரான தில்ராஜு தயாரிக்க இருக்கின்றார். 

மாபெரும் பட்ஜெட்டில் உருவாக போகும் இந்த திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. லைகர் படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா மிகவும் கவனமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். 

தற்போது சமந்தாவுடன் குஷி படத்தில் நடிக்கும் அவர் அடுத்ததாக கௌதம் திண்ணூரியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு அடுத்து கீதா கோவிந்தம் படத்தில் அவர் நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay devarakonda again with parasuram


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->