தளபதி விஜய் பிறந்தநாள்.. பொதுமக்களுக்கு இலவச பேருந்து.. எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சினிமாவையும் தாண்டி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விஜயின் 49 வது பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் அவரது ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அன்னதானம் ரத்த தான முகாம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் விருதாச்சலத்தில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மயூரா என்ற தனியார் பேருந்து இன்று ஒரு நாள் பொது மக்களுக்கு இலவச பேருந்து இயக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay birthday special free bus virudhachalam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->