ராதிகா பிறந்த நாளில் வரலட்சுமி வெளியிட்டுள்ள பதிவு.. கலாய்க்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் போடா போடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இதனைத் தொடர்ந்து வரலட்சுமி தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, மாரி 2, சண்டைக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 

வரலட்சுமி ஹீரோயின் மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரங்களிலும் அசத்தலாக தனது திறமையை வெளிப்படுத்துவார். தமிழில் வரலட்சுமிக்கு குறைவான பட வாய்ப்புகள் இருந்ததால் அவர் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

அவருக்கு 37 வயதாகும் நிலையில் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இத்தகைய நிலையில் இன்று ராதிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தற்போது சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் தனது சித்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவர் ஆண்ட்டி என்று குறிப்பிட்டுள்ள விஷயம் பல விமர்சங்களை பெற்று வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varalakshmi wishes to ratika birthday


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->