காதலர் தினத்தில் பிரியா அட்லீ வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ.! வாழ்த்தும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன்பின்னர் மெர்சல், பிகில், தெறி ஆகிய திரைப்படங்களை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்றவர். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற அங்கீகாரத்தை அட்லீ பெற்றுள்ளார்.

இவர் தொலைக்காட்சி நடிகை கிருஷ்ண பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பிரியா எப்பொழுதும் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதையாவது பகிர்ந்து வருவது வழக்கம். தனது கணவர் மீது அவர் காட்டும் காதல் அனைவருக்கும் பொறாமை படும் விதமாக இருக்கும்.

இத்தகைய சூழலில் பிரியா தனது கணவர் அட்லியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை காதலர் தினத்தை முன்னிட்டு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் கமெண்டுகளை பெற்று வருகின்றது. தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வைரல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Valentine's day special priya Atlee video


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->