இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள திரைப்படம்.!! - Seithipunal
Seithipunal


ஆரம்பம் முதல் இறுதி வரை இரண்டு நாய்கள் மட்டும் நடித்துள்ள முழு நீள படம் " கிளவர் " என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி செல்வகுமார் சுப்பிரமணியம் டைரக்ட் செய்துள்ளார்.

படம் பற்றி அவர் கூறும் போது, உலகத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக இரண்டு நாய்களை மட்டுமே நடிக்க வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளேன். அம்மா நாய் இடமிருந்து குட்டி நாயே ஒரு சைக்கோ திருடன் எடுத்து சென்று விடுகிறான். தனது குட்டியை அம்மா நாய்  எப்படி கண்டுபிடித்து மீட்டு வருகிறது என்பதை கதையின் களமாக வைத்து விறுவிறுக்கதையில் திரிலும் திகிலும் கலந்து டைரக்ட் செய்துள்ளேன்.

புது முயற்சி படத்திலிருந்து நாய்களைத் தவிர வேறு யாரையும் நடிக்க வைக்கவில்லை. கமர்சியலுக்காக பழத்தை மக்கள் பார்த்து ரசிகம்படி இருக்கும் என்றார் . இத்திரைப்படத்தை கார்த்திகேயன் என்டர்டைன்மென்ட் சார்பில் திப்பம்மாள் தயாரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two dogs only full movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->