இன்று பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு தினம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவையிலும், குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்த பெருமைக்குரியவரான நாகேஷ் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார்.

இவர் 1958ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் கால் பதித்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் கதாபாத்திரத்தில் தோன்றினார். அது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது.

இவருக்கு 1974ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நம்மவர் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது.

தமிழ் திரையுலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்த இவர் 2009ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today actor nagesh memorial day


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->