தாமரை அக்காவுக்காக பார்த்து பார்த்து ஐக்கி பெர்ரி செய்த செயல்.! வைரலாகும் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


தாமரை மற்றும் ஐக்கி பெர்ரி இருவரும் ஒன்றாக ஷாப்பிங் சென்ற வீடீயோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்து வருகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் ஐக்கி பெர்ரி. 

இவரது தலைமுடியின் நிறத்துக்காக பலரிடம் இவர் கிண்டல் வாங்கினார். பிக்பாஸ் வீட்டில் ஐக்கி பெர்ரி இருந்தபொழுது பிக்பாஸ் அவரது தலைமுடிக்கு கலர் அடிக்க கொடுத்து அவரை பங்கம் செய்தார். 

வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐக்கி பெர்ரி தற்போது தாமரையுடன் சேர்ந்து ஷாப்பிங் மேற்கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thamarai and iyekki berri Video viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->