கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்... ஸ்ரேயாவின் புத்தாண்டு வாழ்த்தால் கிளுகிளுத்து போன ரசிகர்கள்...! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முண்ணனி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா.  தனக்கேன தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முண்ணனி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு ஆண்ட்ரே கொஸ்சீவை திருமணம் செய்துகொண்டு பார்சிலோனாவில் வசித்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மகள் ஒருவர் இருக்கிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்ளை வெளியிடுவார்.

இந்நிலையில், கணவருடன் நெருக்கமாக முத்தமிடும் படங்களை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைபடத்தை பகிர்ந்து வரும் அவரது ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shreya Saran New Year Wish


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->