கொஞ்சம் கூட செட்டாகல.. ஷிவானி வீடீயோவை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழில் நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் இவருக்கு மிக முக்கியமான சீரியலாகும். அதன் பின், அவருக்கு பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை ஷிவானி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வந்த சிவானி சில நாட்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். சமீபத்தில் அவருக்கு கமலஹாசனின் விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார். 

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை ஷிவானி நாராயணன் வெளியிட்டு வருவார். அந்த வகையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷிவானி நாராயணன் கேஜிஎப் படத்தின் தீம் மியூசிக்கிற்க்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் இது கொஞ்சம் கூட உங்களுக்கு செட் ஆகவில்லை என்று கழுவி ஊற்றி கமெண்ட் போட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shivani narayanan Instagram post viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->