சமந்தா ரசிகர்களை இழுத்தடிக்கும் படக்குழு.! வெளியான அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


சமந்தாவின் நடிப்பில் இறுதியாக யசோதா திரைப்படம் வெளியாகியது. ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகிய நிலையில் அடுத்ததாக அவரது சாகுந்தலம் படம் வெளியாக இருக்கின்றது. தற்போது அவர் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி படத்தில் நடித்து வருகின்றார். 

இதற்கிடையில் அவருக்கு மையோசிடிஸ் எனும் தசை அழற்சி நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். இவரது யசோதா திரைப்பட டப்பிங்கின் போதே உடல்நிலை  மோசமாகி ட்ரீட்மென்ட் எடுத்து வந்தார். தொடர் சிகிச்சையில் இருக்கும் அவர் படப்பிடிப்பில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வந்தார்.

இத்தகைய நிலையில், சாகுந்தலம் திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருந்தது. சமீபத்தில் இப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பத்தது.

இந்த நிலையில், படக்குழு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சாகுந்தலம் படம் ரிலீஸ் செய்யப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha sagundhalam Movie date announcement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->