தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை-எஸ்ஏ சந்திரசேகர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான  தனுஷ் ஆரம்பகாலம் முதலே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதிலும் பெண்கள் விஷயம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா அமெரிக்காவிற்கு சென்று அடிக்கடி ஷாப்பிங் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அந்த நாட்களிலெல்லாம் தனுஷ் நடிகைகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டு இருப்பாராம். அதுபோல பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி ஒருவர் தனுஷ் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் கிசுகிசுக்கள் அவ்வப்போது வருவதுண்டு.

இவற்றின் உண்மை தன்மை குறித்து அவருக்கு மட்டுமே தெரியும். நிறைய திரைப்படங்களில் சமீபகாலமாக வெற்றி நடை போட்டு வரும் தனுஷ் தனது திருமண வாழ்வை ஐஸ்வர்யாவுடன் முடித்துக் கொள்வதாக சமீபத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவின் விவாகரத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இவர்களது பிரிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SA Chandrasekar can't accept Dhanush divorced


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->