சோடா புட்டியை போட்டு சொகுசாக போஸ் கொடுத்த ரட்சிதா..! சொக்கித்தவிக்கும் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘சரவணன் மீனாட்சி’ எனும் சீரியல் மூலமாக பிரபலமடைந்தவர் தான் பிரபல நடிகை ரட்சிதா.

கடந்த 2015ம் ஆண்டு ‘உப்புக் கருவாடு’ எனும் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகினார். தன்னுடைய இயல்பான நடிப்பின் காரணமாக ரசிகர்களை கவர்ந்தார். இவர் கடந்த 2013ம் வருடம், பிரபல நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இதனைத் தொடர்ந்து இவர் தனது கணவரை விட்டு சமீபத்தில் பிரிந்தார்.

இந்த நிலையில் எப்பொழுதும் ரட்சிதா சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். 

தற்போது கண்ணாடியை போட்டுக்கொண்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் "மூக்குக் கண்ணாடியிலும் அழகாக இருக்கீங்களே" என்று கமென்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ratchitha glass photo viral


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->