விஜய் தேவரகொண்டாக்கு 'பிரேக்கப்'! ராஷ்மிகாவின் புதிய டேட்டிங் ஹீரோ யார் தெரியுமா! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் துவக்க விழாவின்போது கூட இவரது கலை நிகழ்ச்சி குஜராத் மாநில அகமதாபாத்தில் வைத்து நடைபெற்றது. இந்திய சினிமா ரசிகர்களின் லேட்டஸ்ட் கனவு கன்னி இவர் தான்.

இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய் தேவரகொண்டாவை  காதலித்து வந்ததாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வந்தன.  இருவரும் தாங்கள் நண்பர்கள் தான் எனக் கூறிக் கொண்டாலும் அடிக்கடி சுற்றுலாக்களுக்கு ஒன்றாக செல்வது  ஊர் சுற்றுவது என ரகசிய காதலர்களாகவே வாழ்ந்து வந்ததாக  சினிமா வட்டாரங்கள் தெரிவித்தனர்.

தற்போது விஜய் தேவரகொண்டாவும்  ராஷ்மிகா மந்தனாவும் பிரிந்து விட்டதாக  தெலுங்கு சினிமாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து ரஷ்மிக்கா  பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸை டேட் செய்து வருவதாக தெரிவிக்கின்றன. சமீபத்தில் இவர்களிருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள்  இணையதளங்களில் வெளியானதையடுத்து இந்த செய்திகள்  தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.

மும்பை விமான நிலையத்திலிருந்து இருவரும் ஒன்றாக வருவதை வைத்து இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருவதாக  கிசுகிசு பரவியிருக்கின்றன. வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இவர் நடிக்கும்  சத்ரபதி என்ற திரைப்படத்தில் 
பெல்லம்கொண்டா ஸ்ரீநீவாஸ் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashmikha mandhana is now dating a new hero


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->