சிவப்பு கிளாமர் உடையில்.. சிக்கென்று இருக்கும் ரம்யா பாண்டியன்.!  - Seithipunal
Seithipunal


நடிகை ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர், தற்போது இடும்பன்காரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த இரண்டு படங்கள் மட்டுமல்லாமல் தற்போது ஒரு மலையாள படத்திலும் ரம்யா பாண்டியன் கமிட்டாகியிருக்கிறார். சமூக வலைதளங்களில் ரம்யா பாண்டியன் எப்போதும் கவர்ச்சிகரமான போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். 

சில நாட்களுக்கு முன்பு மூன்று லைட்டில் ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் சிவப்பு நிற உடை அணிந்து ஒரு போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.

இதில் அவர் மிகவும் கிளாமராக காணப்படுகிறார். எனவே ரசிகர்கள் ரம்யா பாண்டியனை ரசித்து ரசித்து கமென்ட் போட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramya pandiyan Photoshoot viral in Red Dress


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->