சிவப்பு உடையில் சூடேற்றும் ரம்யா பாண்டியன்.. கிறக்கத்தில் ரசிகர்கள்..!
Ramya Pandiyan New Twitter Post
ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்ட பெற்றது. ஆனாலும், அவர் நினைத்த அளவில் படவாய்ப்புகள் வரவில்லை.
இந்நிலையில், அவர் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. குக்வித் கோமாளி என்ற சின்னதிரை நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.
சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா. தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வபோது பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவார். இந்நிலையில், அவரது சமூகவலைதள பக்கத்தில் சிகப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
Ramya Pandiyan New Twitter Post