முதுகை காட்டி மூச்சுமுட்ட வைத்த ரம்யா பாண்டியன்.! முக்கி முனகும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட இவருக்கு அடுத்ததாக ஜோக்கர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

2016 இல் வெளியான ஜோக்கர் படம் தேசிய விருதை பெற்றது. இதில் நடிகை ரம்யா பாண்டியன் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்திருப்பார். தொடர்ந்து தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக ஆண் தேவதை படத்தில் நடித்திருப்பார். 

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் கூட ரம்யா பாண்டியனின் நடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதன் பின்னர் தான் அவர் கவர்ச்சி காட்டத் துவங்கினார்.

மொட்டைமாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்த ரம்யா பாண்டியன் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அவரால் அதில் ஜெயிக்க முடியவில்லை. 

சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியன் கலந்துகொண்டார். இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் முதுகை காட்டி வெள்ளை நிற உடையில் வெளியிட்டுள்ள அழகான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramya pandiyan back pose viral photos 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->