அடடே.. இன்னொரு குக் வித் கோமாளி நடிகரும் ஹீரோவாகிறார்..?!  - Seithipunal
Seithipunal


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்ற பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறிதும் குறைவில்லாமல், மேலும், சொல்லப் போனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட மக்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமான தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் என்று தெரிவிக்கலாம்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக நிறைய மக்களின் மனதில் மிகவும் பிரபலமாகியவர்கள் பலரும் திரையில் கலக்கி வருகின்றனர். அதன் பின்,  பவித்ரா, புகழ், அஷ்வின் என்று தெரிவிக்கலாம்.

இதனை தொடர்ந்து, நாயகனாக நடிகர் ரக்‌ஷன் களமிறங்கி இருக்கின்றார். கதாநாயகியாக இதில் விஷாகா திமன் என்கிற அறிமுக நாயகி நடிக்க இருக்கின்றார். இவர்களிடம் kpy தீனா நடித்துள்ளார். இதனை இயக்குனர் யோகேந்திரன் இயக்குகிறார்.

இந்த படத்தை குவியம் மீடியா மற்றும் மற்றொரு நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்று இருக்கின்றது. குக் வித் கோமாளி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rakshan may hero in a Movie


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->