மகான் படத்தை பார்த்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜுக்கு ஃபோன் போட்ட ரஜினி.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகின்ற விக்ரம் தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, மகான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இதில், இவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மகான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் அவருடைய மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாக கூறப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில், இந்த படத்தை பார்த்த ரஜினி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு கால் செய்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini wishes To mahan movie


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->