பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினியின் ரியாக்ஷன் இது தானாம்.! நண்பர் வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்று கூறப்படுகிறது. 

பீஸ்ட் படத்திற்கு நிறைய கூட்டம் வராத காரணத்தால் பல திரையரங்குகள் கேஜிஎப் 2 திரைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், படத்தை பார்த்த நடிகர் ரஜினியிடம் உடன் படம் பார்க்க வந்த நபர் ,"படம் எப்படி இருந்துச்சு?" என்று கேட்டதற்கு, ரஜினி, "ஐஸ்க்ரீம் நல்லா இருந்துச்சி." என்று பதில் கொடுத்துள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை  கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini about beast movie 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->