பஞ்சுமிட்டாய் உடையில்.. பயங்கரமான புகைப்படம்.. ரைஸா வில்சனின் ரம்மியமான புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை ரைசா வில்சன். ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து இவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. 

இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து காதலிக்க யாருமில்லை மற்றும் அலைஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். விரைவில் இந்த படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. 

சுற்றுலா சென்ற புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டதும் வழக்கம். அந்த வகையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை மாடியில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raiza Wilson mottamadi photos


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->