மூச்சுமுட்டி செத்துட போறீங்க.. ரசிகர்களை பதற்றப்படுத்திய ரைசா வில்சன்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை ரைசா வில்சன். அதனைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து இவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. 

இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து காதலிக்க யாருமில்லை மற்றும் அலைஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். விரைவில் இந்த படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. 

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில், நடிகை ரைசா வில்சன் நீச்சல் குளத்தில் மூழ்கியவாறு போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும், "நீரில் மூழ்கி செத்துட போறீங்க." என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raiza wilson beach photoshoot makes shock 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->