செர்ரி பழம் போல நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் ராய் லக்ஷ்மி.! படபடக்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழில் கற்க கசடற எனும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமிராய். இவர் அதனைத்தொடர்ந்து அரண்மனை, தாம்தூம், மங்காத்தா, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். 

லட்சுமிராய் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து இருக்கின்றார். கடந்த 2014 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் இவர் படுகவர்ச்சியாக நடித்து இருப்பார். அந்த படம் தோல்வியை தழுவியது. பட வாய்ப்புகள் அவருக்கு மிகவும் குறைவாகவே இருப்பதால் இந்தி படங்களில் நடிக்க தனி கவனம் செலுத்தி வருகின்றார். அத்துடன் தனது உதட்டை அழகாக மாற்ற அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கினார். 

இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Railakshmi glamour photo in water


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->