பீஸ்ட் ஹீரோயினாக முதலில் நடிக்க இருந்தது இவர் தானா.?! தூக்கி எறிந்த விஜய்.! - Seithipunal
Seithipunal


நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். 

சமீபத்தில் நடிகர் விஜய் பீஸ்ட் படக்குழுவினரை அழைத்து தனது வீட்டில் விருந்து வைத்தார். அதற்கு நெல்சன் நன்றி தெரிவித்து ஒரு ட்வீட் வெளியிட்டு இருந்தார். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான் திரைப்படங்களில் கமிட் செய்தாராம்.

பிரியங்கா அருள் மோகனை தான் முதலில் இந்த படத்தில் நடிக்க நெல்சன் கம்மிட் செய்தாராம். ஆனால், விஜய் வேண்டவே வேண்டாம் என்று கறாராக மறுத்துள்ளார். அதன் பின் தான் அந்த வாய்ப்பை பூஜா ஹெக்டேவுக்கு சென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priyanka missed beast movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->