மாறி மாறி முத்த மழை தொலைந்த பிக்பாஸ் பிரபலங்கள்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிரியங்கா மற்றும் ஐக்கி பெர்ரி இருவரும் ஒன்றாக குளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் மற்றும் காமெடி ராஜா ராணி உள்ளிட்ட பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. இவர் சமீபத்தில் ஒளிபரப்பாகன பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாஸ் வீட்டிற்கு பிரியங்கா சென்ற பின்னர் அவர் மீது நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தது. மிகவும் ஈகோவுடன் அவர் நடந்து கொள்வதாக கூறப்பட்டது. பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை எட்டிய பொழுது அவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டது.

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் அவர் கலந்து கொண்டார். ரன்னராக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐக்கி பெர்ரியுடன் சேர்ந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka and iyakki berry kissing video


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->