பிரியா பவானி.. ஜெயம் ரவியின் அகிலன் பட அப்டேட்.! படக்குழு அசத்தல் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக நடிகர் ஜெயம்ரவி இருக்கின்றார். இவர் ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். எனவே தான் எப்பொழுதும் அவரை ஜெயம் ரவி என்று ரசிகர்கள் அழைத்தனர்.

இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் பூமி திரைப்படம் வெளியாகியது. ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை ஈட்டவில்லை. தற்போது ஜெயம்ரவி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பகுதி ஒன்றில் நடித்து வருகிறார்.அடுத்ததாக அவர் ரவி 28வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில், ஜெயம்ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமீபத்தில், இந்த அகிலன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. இத்தகைய நிலையில், நாளை இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priya bavani and jayam Ravi akilan update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->