அர்ஜுன் தாஸ் நடிக்கும் ''போர்'' ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ''போர்''. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 

டிஜே பானு, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை டி சீரியல் சார்பில் சார்பாக பூஷன் குமார் தயாரித்துள்ளார்.

ஆக்சன் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Por movie release update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->