"அஜித் மீது கிரிமினல்வழக்கு பதிவு.?" தமிழக பால் முகவர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி.!  - Seithipunal
Seithipunal


இன்று நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய துணிவு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

இதன் காரணமாக, பட தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அஜித் ரசிகர்கள் திருவிழா போல இந்த நாளை கொண்டாட வேண்டும் என திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக பிரம்மாண்ட கட் அவுட், பிரம்மாண்ட மாலைகள், அந்த கட்டவுட்களுக்கு பாலபிஷேகம் என்று திட்டமிட்டு வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் மீது வழக்கு பதிய வேண்டும் என்று தமிழக பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க தலைவர் பொன்னுசாமி கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் துணிவு படத்தை பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் லாரியில் ஏறி நடனமாடி கீழே விழுந்து உயிர் இழந்தார்.

இது நடிகர் அஜித்தின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக கூறி அஜித் மீது அரசு கிரிமினல் வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று பொன்னுசாமி கோரிக்கையை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponnusamy blames ajithkumar


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->