சிவாஜியின் நிஜ பெயர் இதுவா? சிவாஜி கணேசன் என்ற பெயரே பெரியார் வச்சதா? சுவாரசிய தகவல்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றாலே தமிழ் திரை உலகில் அறியாதவர் யாரும் இல்லை. தனது நடிப்பால் மக்களை கவர்ந்திழுத்தவர். சிவாஜி கணேசன் எந்த கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் அக்கதாப்பாத்திரமாகவே மாறி விடும் வல்லமை கொண்டவர்.

இவரின் முதல் திரைப்படம், "பராசக்தி" மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பல நாடகங்களில் நடித்து வந்தவர். அப்போது அவரது பெயர் வி.சி.கணேசன்.

ப்ளஸ் டூ பாடப்புத்தகத்தில்.,பிரபல நடிகர் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!! -  Seithipunal

அவருக்கு சிவாஜி கணேசன் என்று பெயர் வைத்தவரே தந்தை பெரியார் தான். நம்ப முடியவில்லையா? ஆனால் அது தான் உண்மை. அவர் ஒரு முறை மராட்டிய மன்னர் சிவாஜி வேடத்தில் நடித்திருந்தார்.

அப்போது அந்த நாடகத்தை பார்த்த தந்தை பெரியார், வி.சி.கணேசனின் நடிப்பை பாராட்டும் விதமாக அவருக்கு சிவாஜி கணேசன் என பெயர் வைத்தார். அதன் பிறகு காலபோக்கில் அதுவே அவரது பெயராகிவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

periyar named ganesan to sivaji ganesan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->