சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த பாடல்.. பதான் பட குழு தீவிரம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கின்ற திரைப்படம்தான் பதான். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஹீரோயின் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். 

இந்த படம் வரும் 2023 ஜனவரி 25-இல் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், தற்போது இந்த பதான் படத்தில் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இதில், நடிகை தீபிகா படுகோன் காவிநிற உடையில் கவர்ச்சியாக இருந்ததற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

பாஜகவினர் காவி உடை அணிந்து கவர்ச்சியாக தீபிகா நடனமாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்பாடல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த நிலையில் தற்போது அதான் படத்தின் அடுத்த பாடல் வெளியாகி இருக்கின்றது. ஜூம் ஜோ பதான் என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pathan Joome Jo pathaan song released


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->