உடல் எடை கூடி அடையாளமே தெரியலையே.. நிவேதா தமாஸால் ஷாக்கான ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் சீரியல்கள் மற்றும் திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரிடமும் கவனம் பெற்றவர். 

இவர் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பார். தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருப்பார். அத்துடன் கமலின் பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். 

மிகவும் இறுக்கமாக புகைப்படம் வெளியிட்டு கிறக்கமூட்டிய சந்தானம் பட நடிகை.!  வைரல் போட்டோஸ்.! - Seithipunal

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா பலவற்றில் நடித்திருக்கிறார். தற்போது, அவர் தெலுங்கு திரையில் கவனம் செலுத்தி வருகின்றார். 

கட்டுக்கோப்பான உடலுடன் நிவேதா தாமஸ் இருந்து வந்த நிலையில், தற்போது மிக அதிகமாக உடல் எடை கூறி அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை கண்ட அவரது ரசிகர்கள் பலரும் இது நிவேதா தாமஸா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nivedha thomas weighted photo viral


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->