பிக்பாஸில் உண்டான காதல் - வைரலாகும் முத்தக் காட்சி.! - Seithipunal
Seithipunal


தமிழில் கடந்த 1ந் தேதி பிக் பாஸ் சீசன் 7 கோலாகலமாக ஆரம்பமானது. இந்த சீசன் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா என்று 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. 

இந்த சீசனின் முதல் வாரத்தில் அனன்யா எலிமினேட் ஆகி வெளியேறினார். இதையடுத்து பவா செல்லதுரை, என்னால் இந்த சூழ்நிலையில் இருக்க முடியாது என்று கூறி தானாகவே வெளியேறினார். அதை தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் விஜய் வர்மா குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார்.

18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக் பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இந்த நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரியாக ஐந்து பேர் அனுப்பப்பட உள்ளனர். இதனால், ஆட்டம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபக்கம் இருக்க இந்த பிக் பாஸ் சீசனிலும் ஒரு காதல் எபிசோட் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது, இந்த சீசனில் ஐஷு மற்றும் நிக்ஸ்ன் ஆகியோர் நெருக்கமாக இருக்கின்றனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் எல்லைமீறி நடந்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. 

அந்த வீடியோவில், இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது முத்தம் கொடுத்துக் கொண்டனர். நடுவில் ஒரு கண்ணாடி இருந்ததால், லிப் லாக் சீன் மிஸ்மிங் என்று நெட்டிசன்ஸ் இணையத்தில் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nikshan and aishu kissing inbigg boss house vedio viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->