கர்ப்பமாக இருக்கும்போது கவர்ச்சி போட்டோ சூட் அவசியமா? நமீதாவால் கடுப்பான ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. கேப்டன் விஜயகாந்தின் எங்கள் அண்ணா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமாகினார். அதன் பின்னர் நமிதா நிறைய முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார். 

இவர் தனது திரைப்படங்களில் கவர்ச்சி காட்டுவதால் இவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகினர். இதனைத்தொடர்ந்து நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நமீதா தனது நண்பர் வீரேந்திரா என்பவரை திருமணம் செய்தார்.

சமீபகாலமாக தனது உடல் எடையை குறைத்த நமீதா அரசியலிலும் கால்பதித்து கலக்கி வருகிறார்.

இத்தகைய நிலையில் தற்போது நமீதா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nemaeeta pregnancy glamour photoshoot 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->