ரவீந்தரை திருமணம் செய்ய மகாலக்ஷ்மி போட்ட ஒரே கண்டிஷன் இது தானம்.! அவரே வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன்பு லிப்ரா ப்ரோடக்ஷன் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்குமே இந்த திருமணம் இரண்டாவது திருமணமாகும். 

மகாலட்சுமிக்கு இதற்கு முன்பு அனில் என்ற நபருடன் திருமணமாகி இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் பிரிந்து விட்டனர். ரவீந்தரும் தனது முதல் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். 

இவர்களுக்கு இடையில் சமீபத்தில் காதல் ஏற்பட்டு புரிதல் வந்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வாழ்த்துக்களை பெற்று வந்தது. 

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அந்த தம்பதி பேட்டி அளித்த போது திருமணம் செய்து கொள்வதற்காக மகாலட்சுமி தனக்கு போட்ட கண்டிஷன் குறித்து பேசியுள்ளார். 

அதில், மகாலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான் என்ற காரணத்தால் அப்படியே விட்டு விடக்கூடாது. நாம் இருவரும் கண்டிப்பாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு சம்மதம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மகாலட்சுமி கூறினாராம். இதை ரவீந்தர் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mahalakshmi condition for marriage to ravindhar


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->