பூஜையுடன் தொடக்கியுள்ள ''மெட்ராஸ்காரன்'': வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாக்கும் புதிய திரைப்படம் ''மெட்ராஸ் காரன்''. எஸ்.ஆர். ப்ரோடுக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

ஆக்சன் டிராமா கலந்த கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளது. இந்த பூஜையில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பொன்ராம், வாலி எனது நண்பர். 

ஒவ்வொரு திரைப்படத்திலும் திரைக்கதை பணிகளின் போது பேசிக் கொள்வோம். திறமையானவர். அவரின் வளர்ச்சியை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, கொச்சி போன்ற இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madraskaran started with Pujai Viral photo


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->