சமந்தா கொடுத்த சூப்பர் அப்டேட்.! விறுவிறுவென முடியும் வேலைகள்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

இதில், நடிகர் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த நவம்பர்-18 ஆம் தேதி நயன்தாராவின் 37 வது பிறந்தநாள் கொண்டாடபட்டதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது. 

அதில் சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் புகைப்படங்களை வைத்து தனித்தனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இன்று காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.

இத்தகைய நிலையில், டப்பிங் ஸ்டுடியோவில் இருந்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா தனது டப்பிங் பணிகளை முடிந்துவிட்டதாக அப்டேட் கொடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kvrk movie update 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->