சமந்தா- நயன்தாரா சர்ச்சை.. கிளிம்பிஸால் களேபரம்.! காதலிக்கு மட்டும் கட்டுப்பாடா.? விக்கி.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

இதில், நடிகர் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த நவம்பர்-18 ஆம் தேதி நயன்தாராவின் 37 வது பிறந்தநாள் கொண்டாடபட்டதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது. 

அதில் சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் புகைப்படங்களை வைத்து தனித்தனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில் நயன்தாரா புடவை அணிந்து கொண்டும், ஆனால் சமந்தா அரைகுறையாக கிளாமர் உடை அணிந்து கொண்டும் நடனம் ஆடினர்.

இதை நெட்டிசன்கள் பலரும் தனது காதலிக்கு மட்டும் கண்ணியமாக புடவையை கொடுத்த விக்னேஷ் சிவன் சமந்தாவுக்கு மட்டும் கிளாமரான காஸ்டியூம் கொடுத்துள்ளார் என்று விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kvrk glimpse video make issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->