ரஜினியின் முக்கிய சாதனையை தவிடு பொடியாக்கிய கமலின் விக்ரம் படம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

 இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியானது. கடந்த ஜூன் 3-ல் வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

நெகட்டிவ் விமர்சனங்களே, எழாதவகையில் தான் படம் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை படம் ரூ.350 கோடியை தாண்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 

இங்கிலாந்து நாட்டில் 12 நாட்களில் எந்திரன் படம் ஓடி மிகப்பெரிய வசூலைக் குவித்தது. இதுவரை இந்த சாதனையை எந்த தமிழ் படமும் முறியடிக்காமல் இருந்த நிலையில், நடிகர் கமலஹாசனின் விக்ரம் படம் அதை முறியடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal beat rajini Enthiran Movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->