ஆட்டோவில் அனாதையாக உயிரிழந்து கிடந்த காதல் பட நடிகர்.. சோகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் கடந்த 24ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'காதல்'. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பரத் மற்றும் சந்தியா ஆகியோர் நடித்திருந்தனர். 

திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுடைய மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் 'விருச்சிககாந்த்' என்ற கதாபாத்திரத்தில் பாபு என்பவர் நடித்திருந்தார். 

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வருமானத்திற்கு வழியில்லாமல் தெருக்களில் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகியது.

இந்த நிலையில் மதுரையில் தனியாக பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நடிகர் பாபு ஆட்டோவில் அனாதையாக உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இவருக்கு ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kadhal movie actor Babu passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->